லைவ் டிராக்கர்

40
நாட்கள்

1852284
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள்

2874695
வழங்கப்பட்ட உணவுகள்

36100
தன்னார்வலர்கள்
முன்னெடுப்பின் கண்ணோட்டம்
அடுத்த 6-8 வாரங்களில், நமது கட்சியின் முதன்மை கவனம், ஒரு வினையூக்கியாக செயல்பட்டு, 'ஒன்றிணைவோம் வா' முயற்சி மூலம் தமிழக மக்களை ஒன்றிணைப்பதாகும். திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக இந்த பல வடிவ முயற்சியின் மூலம் நமது மாநிலத்தின் 4 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்களை சென்றடையும் இலக்கை கொண்டுள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் 2.5 லட்சம் மக்களின் பிரச்சினைகளைச் சேகரித்து தீர்வு காண்பது, 20 லட்சம் உணவை ஏழைகளுக்கு வழங்குவது, 10 லட்சம் குடும்பங்களை ஒன்றிணைத்து உறுதியளிப்பது மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நல்லோர்களை கொண்ட வர்ச்சுவல் கூடத்தை உருவாக்குவது ஆகும்.
பதிவிறக்கம் மேலும் விவரங்களுக்குமுன்னெடுப்பின் கண்ணோட்டம்

பதிவிறக்கம் மேலும் விவரங்களுக்குபொதுமக்களின் உதவி எண்
உதவி தேவைப்படும் மக்களை தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது அலுவலகத்துடன் இணைக்கும் தொலைபேசி சேவை. இந்த பேரிடர் காலத்தில் மக்களின் குரலாக செயல்படுவதில், தி.மு.கழகமும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுக்க வழிவகையாக, பொதுமக்களின் உதவி எண் வாயிலாக பெறப்பட்ட கோரிக்கைகளை இணையவழி மனுக்களாய், தி.மு.கழகம் அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கும்.
இப்போதே அழைக்கவும்
எண் | பெயர் | மாவட்டத்தின் பெயர் | கோரிக்கை வகை | சமர்ப்பிக்கும் தேதி |
---|
நல்லோர் கூடம்
நல்லோர் கூடம் என்பது, இக்கொரோனா நெருக்கடியில், உதவ விரும்பும் தன்னார்வலர்களை உதவி தேவைப்படுவோருடன் இணைக்கும் வர்ச்சுவல் கூடம்.
மேலும் விவரங்களுக்கு
நல்லோர் கூடம்
நல்லோர் கூடம் என்பது, இக்கொரோனா நெருக்கடியில், உதவ விரும்பும் தன்னார்வலர்களை உதவி தேவைப்படுவோருடன் இணைக்கும் வர்ச்சுவல் கூடம்.
மேலும் விவரங்களுக்குஏழை எளியோருக்கு உணவு
உள்ளூர் தலைவர், சமையற்கூடம் மற்றும் உணவளிக்கும் பங்குதாரர்களின் உதவியோடு தேவையில் உள்ளோருக்கு உணவு அளிக்கும் முன்னெடுப்பு
பதிவிறக்கம்
வர்ச்சுவல் வட்டார குழுக்கள்
கட்சி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்கு அருகிலுள்ள 10 குடும்பங்களுக்கு இந்த நெருக்கடியான சூழலில் நம்பிக்கையளித்து, பக்க பலமாய் நின்று உதவுவர்